RM 3.2 மில்லியன் மதிப்பிலான மரங்களைக் கடத்திய கும்பல் கைது!

top-news

பிப்ரவரி 20,

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலிருந்து மரங்களை வெட்டி கடத்திய 3 உள்ளூர் ஆடவர்களைக் கடத்தல் பிரிவு சிறப்புப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சரவாக் மாநிலக் கடத்தல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரி Che Ghazali Che Awang தெரிவித்தார். 

Saratok பகுதியில் உள்ள வனப்பகுதியில் மரங்களை வெட்ட அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபர்கள் மரங்களை வெட்டியதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மூவரையும் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து RM 3.2 மில்லியன் மதிப்பிலான Balak மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tiga lelaki tempatan ditahan oleh pasukan khas anti-penyeludupan kerana menebang dan menyeludup kayu balak secara haram dari hutan simpan di Saratok, Sarawak. Kayu balak bernilai RM3.2 juta dirampas dalam operasi tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *