இல்லத்தரசிகளுக்கு RM61.5 மில்லியன்! - Kasthuri Patto

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

PERKESO காப்பீட்டின் மூலம் 512,518 இல்லதரசிகள் பயன் பெற்றுள்ளதாக PERKESO இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்பு இலாகாவின் தலைவர் Kasthuri Patto இன்று தெரிவித்தார். சுமார் RM61.5 மில்லியன் மதிப்பிலான இந்த காப்புரிமை தொகை என்பது இந்த ஓராண்டில் மட்டுமே என அவர் தெரிவித்தார்.

SKSSR எனும் திட்டத்தின் மூலமாக 10 துணை நிறுவனங்களின் மூலம் நேரடியாக இல்லத்தரசிகளுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த் நிலையில் இந்த எண்ணிக்கையை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *