89 ஆலயங்களுக்கு RM3.17 மில்லியன் நிதி! - Datuk R Ramanan

top-news

டிசம்பர் 22,

மடானி அரசின் சிறப்பு நிதித்திட்டத்தின் மூலமாக 89 ஆலயங்களுக்கு RM3.17 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் துணை அமைச்சரும் SUNGAI BULOH நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk R Ramanan தெரிவித்தார். மலேசியா முழுவதும் உள்ள 89 ஆலயங்களுக்கு அதன் நிர்வாகத்துவம் மேம்பாடுகளுக்கு ஏற்ப இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

பிரதமர் துறையின் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக இந்த நிதி வழங்கப்படுவதாகவும் இது எந்தவோர் இடைத்தரகர்களுமின்றி நேரடியாகப் பிரதமர் துறையிலிருந்து சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Datuk R Ramanan, mewakili Anwar, menyampaikan peruntukan RM3.17 juta melalui dana khas Madani untuk 89 rumah ibadat di seluruh Malaysia. Dana ini akan digunakan untuk penambahbaikan pengurusan kuil, disalurkan terus oleh Pejabat Perdana Menteri tanpa melalui orang tengah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *