RM 126,750 கடத்தல் மாடுகள் பறிமுதல்!
- Sangeetha K Loganathan
- 25 Jan, 2025
ஜனவரி 25,
தாய்லாந்திலிருந்து லாரியில் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கடத்திக் கொண்டு வரப்பட்ட 13 மாடுகளை எல்லை பாதுகாப்பு சிறப்புப் படை PGA பறிமுதல் செய்தது.
சுமார் 8,450 கிலோ எடையிலான 13 மாடுகளுடன் 38 வயது லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். சம்மந்தப்பட்ட லாரி BUNOHAN வழியாகத் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக PGA சிறப்புப் படை இயக்குநர் DATUK NIK ROS AZHAN NIK தெரிவித்தார்.
PGA merampas 13 ekor lembu bernilai RM126,750 yang diseludup dari Thailand melalui BUNOHAN. Pemandu lori berusia 38 tahun turut ditahan untuk siasatan lanjut. Lembu seberat 8,450 kilogram itu cuba dibawa masuk secara haram ke Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



