RM700,000 மதிப்புள்ள கடத்தல் பொருள்கள் பறிமுதல்! ஐவர் கைது!

top-news

ஜனவரி 15,

தாய்லாந்து மலேசியா எல்லைப் பகுதியில் சட்டவிரோதப் பொருள் பாறிமாற்றங்களை முறியடிக்கும் முயற்சியில் நடத்தப்பட்ட 4  சோதனைகளில் RM700,000 மதிப்புள்ள அழகு சாதனப் பொருள்கள், ஆடுகள், போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 
இந்த சோதனையில் சம்மந்தப்பட்டுள்ள 23 முதல் 38 வயதுள்ள ஒரு பெண் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்லதாகவும் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் PGA சிறப்புக் கடத்தல்  பிரிவு தெரிவித்துள்ளது. 

இச்சோதனைக்குப் பின் தாய்லாந்து எல்லை பகுதியான Pasir Mas, Tumpat Kota Bharu பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் PGA சிறப்புக் கடத்தல் பிரிவின் தென் மண்டல இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab தெரிவித்தார்.

PGA merampas barangan runcit, kosmetik, kambing, air ketum, dan dadah bernilai RM700,000 dalam empat serbuan di Kelantan. Lima individu, termasuk seorang wanita, ditahan dan kes disiasat mengikut beberapa akta berkaitan penyeludupan dan dadah

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *