பி.கே.ஆரில் அரசியல் சூடு பிடிக்கிறது! ரபீஸி கிண்டல்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 6,

ஜொகூர் மாநில பி.கே.ஆர் கட்சியின் பேராளர் மாநாட்டில் மனிதவள அமைச்சர் டத்தோக் ஸ்ரீ ரமணனுக்கும் பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பனரான ஹசான் கரீமுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்கவாதம் பி.கே.ஆரில் ஒரு சின்ன சூடு பிடித்துள்ளதாக பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் DATUK SERI RAFIZI RAMLI கருத்து தெரிவித்துள்ளார். பி.கே.ஆரின் மாநாடுகளில் மட்டுமல்ல, மாவட்டக் கூட்டங்களிலும் பி.கே.ஆரின் தலைமைக்கு எதிராகப் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என DATUK SERI RAFIZI RAMLIக தெரிவித்தார். 

தலைமை சுதாரிக்க வேண்டும், கட்சியினரின் கருத்துகளைக் கேட்டு அதற்கு ஏற்ப கட்சி தலைமை செயல்பட வேண்டும் என DATUK SERI RAFIZI RAMLI வலியுறுத்தினார். இப்போது பி.கே.ஆர் ஆட்சியில் இருக்கிறது. கட்சி தொடங்கியது முதல் கட்சியை வழிநடத்தை விடவும் ஆட்சியில் இருக்கும் போது நம் கட்சி எவ்வாறு செயல்பட்டது என்பது மிக முக்கியம் என DATUK SERI RAFIZI RAMLI தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் பி.கே.ஆர் என்ன வாக்குறுதியை வழங்கினாலும், அதையெல்லாம் ஆட்சியில் இருந்த போது செய்திருக்கலாமே என மக்கள் கேட்கு கேள்விக்கு நாம் என்ன பதில்  கொடுக்க போகிறோம் என DATUK SERI RAFIZI RAMLI கேள்வி எடுப்பினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *