இன்று தொடங்கும் PLKN 3.0

top-news

ஜனவரி 12,

7 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கான PLKN பயிற்சித் திட்டம் இன்று தொடங்குகிறது. 

130 பயிற்சியாளர்களுடன் 515 இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். PLKN 3.0 பயிற்சித் திட்டத்தில் 18 முதல் 20 வயது மலேசிய இளைஞர்கள் பங்கேற்கவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் Khaled Nordin தெரிவித்தார். 

பயிற்சியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்கும் என அவர் நம்பிக்கை அளித்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கிய PLKN பயிற்சித் திட்டம் 2018 நிறுத்தப்பட்டு தற்போது புது பரிணாமத்துடன் மீண்டும் தொடங்குகிறது.

PLKN 3.0 dimulakan hari ini selepas dihentikan selama tujuh tahun, melibatkan 515 peserta berusia 18 hingga 20 tahun bersama 130 jurulatih. Menteri Pertahanan, Khaled Nordin, menjamin kemudahan lengkap disediakan. Program ini diperbaharui selepas mula diperkenalkan pada 2003.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *