பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
சென்னை, செப். 17-
பிரதமர் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



