காரின் மீது மரம் விழுந்து நால்வர் காயம்!

top-news

ஜனவரி 13,

ஜொகூரின் Batu Pahat சாலையோரம் இருந்த மரம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்ததில் வாகனத்தால் இருந்த நால்வர் காயமடைந்ததாக Kluang மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். 

காலை 11.45 மணிக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும் Alza வாகனத்திலிருந்த நால்வரும் காயங்களுடன் தப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

Empat cedera apabila sebuah pokok tumbang menimpa kereta Alza di Batu Pahat, Johor. Polis Kluang menerima maklumat kejadian pada jam 11.45 pagi serta mengesahkan semua mangsa mengalami kecederaan ringan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *