RM3 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் சிங்கப்பூர் ஆடவர் உட்பட மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 14 Feb, 2025
பிப்ரவரி 14,
ஜொகூரில் நடத்தப்பட்ட 7 தொடர் சோதனையில் RM3 மில்லியனுக்கும் அதிகமானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.
கைதுச் செய்யப்பட்டுள்ள மூவரும் 41 முதல் 48 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் சோதனையில் 15,333 gram ekstasi, 1,008 gram ketamin, 1,357.17 gram syabu, 294 gram Ganja, 2,886 gram ekstasi மாத்திரைகள், 1,784 gram erimin மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மதிப்பு 31 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக Datuk M Kumar தெரிவித்தார். மேலும் 4 வாகனங்கள் 1 மோட்டார் சைக்கிள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.
Polis Johor menahan tiga individu termasuk seorang lelaki Singapura dalam tujuh serbuan berkaitan dadah. Dadah bernilai RM3 juta termasuk ekstasi, ketamin, syabu dan ganja dirampas bersama empat kenderaan, sebuah motosikal dan barang kemas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *