3 காவல் அதிகாரிகள் போதைப்பொருளுடன் பொழுதுபோக்கு மையத்தில் கைது! சிலாங்கூர் காவல்துறை

top-news

நேற்று அதிகாலை Cheras, Taman Dutamas -இல் உள்ள பொழுதுபோக்கு மையத்தில்  3 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட 3 காவல் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டதாகவும் தற்போது விசாரணைக் காவலுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுடன் சம்மந்தப்பட்ட பொழுதுபோக்கு மையத்தில் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tiga anggota polis dari Ibu Pejabat Polis Daerah Kajang ditahan di pusat hiburan Taman Dutamas, Cheras, dan didapati positif dadah. Mereka kini ditukarkan sementara menunggu siasatan. Serbuan itu melibatkan 14 individu yang juga positif dadah.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்