லஞ்சம் வாங்கிய போலீஸ்காரருக்கு 3 ஆண்டுகள் சிறை - RM 80,000 அபராதம்!

top-news

நவம்பர் 28,

கோம்பாக்கில் உள்ள உணவகத்தில் ஒரு பெண் வணிகரிடம் RM 16,000 லஞ்சம் கேட்டு பெற்றதாகப் பாதிக்கப்பட்ட பெண் சாட்சியம் அளித்த நிலையில் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்ட 37 வயதான Azrol Khalil எனும் காவல் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் RM 80,000 அபராதமும் விதித்து Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாகத் தன் மீதானக் குற்றத்தை மறுத்த Azrol Khalil நேற்று Sesyen நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு தனது குடும்பச் சூழ்நிலையைக் காரணம் காட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனையை 3 ஆண்டுகளாகக் குறைக்க மேல்முறையீடு செய்த நிலையில் Sesyen நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Mahkamah Sesyen menjatuhkan hukuman penjara tiga tahun dan denda RM80,000 ke atas Koperal Azrol Khalil, 37, kerana menerima rasuah RM16,000. Hakim Awang Kerisnada turut memerintahkannya dipenjara setahun jika gagal membayar denda.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *