பிணத்திலிருந்து தங்க நகையைத் திருடிய 4 போலிசார்! – காவல்துறை விசாரணை!

top-news

நவம்பர் 2,

தலைநகரில் உள்ள குடியிருப்புப் பகுதியின் வாகனம் நிறுத்துமிடத்தில் பெண் ஒருவர் வாகனத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது தொடர்பான விசாரணையில் அவரின் தங்க நகைகளைத் திருடியதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் 4 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.
28 முதல் 35 வயதுக்குற்பட்ட 4 காவல் அதிகாரிகளிடமிருந்தும் நடத்தப்பட்ட விசாரணையில் 11.52 gram தங்க நகையும் அடகுக் கடையின் ரசீத்தும் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அடுத்த 3 நாள்களுக்குத் தடுப்புக் காவலை நீட்டித்துள்ளதாக அவர் தெரிவித்தார்

Empat anggota polis ditahan untuk siasatan kecurian barang kemas wanita yang ditemui meninggal dunia di Setapak.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்