அமைச்சரவையில் ம.இ.கா!
- THINAGAREN SANGGAREN
- 19 Jul, 2026
ஜூலை 19,
ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் தனி பெரும்பான்மையில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று மாலை DATO SERI ONN HAFIZ GHAZI ஜொகூர் மாநில மெந்திரி பெசாராகப் பொறுப்பேற்றார். அவருடன் 10 புதிய மாநில அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒற்றுமை கலை கலாச்சாரத் துறையின் மாநில ஆட்சிக்குழு அமைச்சராக ம.இ.காவின் பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுள்ளார். கடந்த காலங்களில் ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக RAVEN KUMAR பொறுப்பேற்றிருந்தார்.
ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களாக அம்னோவிலிருந்து 7 அமைச்சர்களும், ம.சீ.சவிலிருந்து இருவரும்,, ம.இ.காவிலிருந்து ஒருவரும் என 10 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளதாக DATO SERI ONN HAFIZ GHAZI தெரிவித்தார். இந்த அமைச்சர் பொறுப்புகள் அனைத்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலைத்திருக்க வேண்டும் என ஜொகூர் மாநில மெந்திரி பெசார் DATO SERI ONN HAFIZ GHAZI கேட்டுக்கொண்டார்.
Ahli-ahli Majlis Mesyuarat Kerajaan Negeri Johor serta portfolio masing-masing adalah seperti berikut:
1. YB Dato’ Haji Mohd Jafni bin Md Shukor
Pengerusi Jawatankuasa Perumahan dan Kerajaan Tempatan
2. YB Tuan Haji Mohd Hairi bin Mad Shah
Pengerusi Jawatankuasa Belia dan Sukan, Pembangunan Usahawan dan Koperasi
3. YB Tuan Haji Mohd Fared bin Haji Mohd Khalid
Pengerusi Jawatankuasa Hal Ehwal Agama Islam
4. YB Tuan Ling Tian Soon
Pengerusi Jawatankuasa Kesihatan dan Alam Sekitar
5. YB Tuan Lee Ting Han
Pengerusi Jawatankuasa Pelaburan, Perdagangan, Hal Ehwal Pengguna dan Sumber Manusia
6. YB Tuan Ir. Ts. Mohamad Fazli bin Mohamad Salleh
Pengerusi Jawatankuasa Kerja Raya, Pengangkutan, Infrastruktur dan Komunikasi
7. YB Puan Hajah Hasrunizah binti Hassan
Pengerusi Jawatankuasa Pembangunan Wanita, Keluarga dan Masyarakat
8. YB Tuan Md. Israk bin Abdullah
Pengerusi Jawatankuasa Pertanian, Industri Asas Tani dan Kemajuan Luar Bandar
9. YB Dr. Muhammad Naqib bin Md Ghazali
Pengerusi Jawatankuasa Pendidikan dan Penerangan
10. YB Tuan Pannir Selvam a/l Paliksina
Pengerusi Jawatankuasa Perpaduan, Warisan dan Budaya
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



