முத்தமிழ் விழாவில் சலசலப்பு-பார்வையாளர்கள் அதிர்ச்சி!

top-news
FREE WEBSITE AD

(கு. தேவேந்திரன்)

கோலாலம்பூர், டிச. 11-

மலேசிய முத்தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் நேற்று டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கத்தில் முத்தமிழ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அறிமுக உரையாற்றினார் ஈப்போ இரா. மாணிக்கம். அவர் விழாவுக்குரிய உரையை வழங்கவில்லை என்று கூறி முத்தமிழ் சங்கத்தின் செயலாளர் கரு. பன்னீர்செல்வம் தடுத்து நிறுத்தினார்.

இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.சங்கத்தின் மற்றொரு பொறுப்பாளரான சோலை பாஸ்கரனும் இரா. மாணிக்கத்தின் உரையை கண்டித்து தடுத்தார்.இந்த விழாவில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து. மியன்மார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரமுகர்கள் வந்திருந்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *