பினாங்கைக் கெடாவுடன் இணையுங்கள்! – சனூசி வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 29 Nov, 2024
நவம்பர் 29,
பினாங்கு மாநிலம் கெடாவுக்குச் சொந்தமானது என்றும் கெடாவுடன் பினாங்கு இணைக்கப்பட வேண்டும் என்றும் கெடா முதலமைச்சர் Datuk Seri Muhammad Sanusi Md Nor இன்று வலியுறுத்தினார். வரலாற்றின் அடிப்படையில் கெடாவின் ஒரு பகுதியாகப் பினாங்கு செயல்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் பினாங்கைக் கூட்டரசு வளாகமாகவோ, மாநிலமாகவோ கெடா மாநில அரசு அங்கீகரிக்கவில்லை என Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார்.
ஆங்கிலேயக் காலணி ஆட்சியில் பூர்வக்குடி மலாயாவின் மாநிலங்களைப் பிரித்து பினாங்கு உருவாக்கப்பட்டதாகவும் அது சுதந்திரத்திற்குப் பின் மீண்டும் கெடாவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்துள்ளார்.
Menteri Besar Kedah, Datuk Seri Muhammad Sanusi Md Nor, mendesak Pulau Pinang disatukan semula dengan Kedah berdasarkan sejarah, mendakwa Pulau Pinang adalah sebahagian daripada Kedah sebelum era penjajahan British.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *