பொழுதுபோக்கு மையத்திலிருந்து 244 போலி மதுபானங்கள் பறிமுதல்!

top-news

பிப்ரவரி 10,

தலைநகரில் இயங்கி வந்த பொழுதுபோக்கு மையங்களில் உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் (KPDN) துறையினர் நடத்திய சோதனையில் 244 போலி மதுபானப் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொழுதுபோக்கு மையத்தின் மேலாளரான 35 வயது உள்ளுர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் (KPDN) துறை இயக்குநர் Mohd Sabri Seman தெரிவித்தார். 

போலி அடையாள முத்திரைகள் கொண்டுள்ள மதுபானங்களை அதே விலையில் விற்பனை செய்து வருவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்த நிலையில் நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். RM400 முதல் RM500 வரையில் போலி மதுபானங்களை விற்பனை செய்ததாக நம்பப்படும் பொழுதுபோக்கு மையத்தைத் தற்காலிகமாக மூடியதாகவும் அதன் மேலாளரைக் கைது செய்ததாகவும் கோலாலம்பூர் உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் (KPDN) துறை இயக்குநர் Mohd Sabri Seman தெரிவித்தார்.

KPDN Kuala Lumpur menyerbu pusat hiburan dan merampas 244 botol arak tiruan dengan cop palsu. Seorang pengurus tempatan berusia 35 tahun ditahan. Premis ditutup sementara selepas didapati menjual arak tiruan pada harga RM400-RM500 sebotol.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *