PUSPAKOM அதிகாரி ஊழல் வழக்கில் கைது!

- Sangeetha K Loganathan
- 04 Jan, 2025
ஜனவரி 4,
வாகனச் சோதனை ஆணையமான PUSPAKOM அதிகாரி ஒருவர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்தது.
40 வயதுள்ள அதிகாரி வாகனங்களைச் சோதனையிடும் போது லஞ்சம் பெற்றதாக SPRM சந்தேகிப்பதாகத் தெரிய வந்துள்ளதள.
அவர் மீதானக் குற்றத்தின் மேலதிக விசாரணைக்காக MAJISTRET நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
Seorang pegawai PUSPAKOM berusia 40 tahun ditahan SPRM atas dakwaan menerima rasuah semasa pemeriksaan kenderaan. Kes sedang disiasat dan pegawai tersebut telah dibawa ke Mahkamah Majistret.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *