RM27,279 மதிப்பிலானப் போலி மின்பொருள்கள் பறிமுதல்! பெண் கைது!

top-news

ஜனவரி 9,


தரமற்ற போலி மின்பொருள்களைக் கிடங்கில் வைத்து விற்பனை செய்து வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பினாங்கில் Jalan Rohzan பகுதியில் இயங்கி வந்த கிடங்கில் பினாங்கு மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறையினர் சோதனையை மேற்கொண்டதாக பினாங்கு KPDN இயக்குநர் RS Jegan தெரிவித்தார்.

572 மின் பொருள்கள் போலி முத்திரைகளுடனும் தரமற்ற நிலையில் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில் பினாங்கு KPDN இன்று காலை 11.30 மணியளவில் சம்மந்தப்பட்ட மின்பொருள்களைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போலி மின்பொருள்களின் விலை RM27,279 என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் சோதனையின் போது சம்மந்தப்பட்ட கிடங்கிலிரந்த 40 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Pihak KPDN Pulau Pinang merampas 572 barangan elektrik tiruan bernilai RM27,279 dalam serbuan di Jalan Rohzan. Seorang wanita berusia 40 tahun ditahan kerana menjual barangan tidak berkualiti dengan cap palsu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *