RM 158,740.00 மதிப்பிலானக் கடத்தல் பொருள்கள் பறிமுதல்!
- Sangeetha K Loganathan
- 23 Jan, 2025
ஜனவரி 23,
மலேசிய எல்லை பகுதியில் சந்தேகத்திற்குரிய லாரியில் சோதனையிட்டதில் RM 158,740.00 மதிப்புள்ள மளிகை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடத்தல் பிரிவு சிறப்புப் படையான PGA தெரிவித்துள்ளது.
கிளாந்தானின் Rantau Panjang சாலையில் லாரியைச் சோதனையிட்டதில் 54 வயது ஓட்டுநர் முறையான ஆவணங்களின்றி கடத்தல் பொருள்களை ஏற்றிச் சென்றதற்காகக் கைது செய்யபட்டுள்ளார். சம்மந்தப்பட்ட லாரி தாய்லாந்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
PGA merampas barangan runcit bernilai RM158,740 dari sebuah lori di Rantau Panjang, Kelantan. Pemandu berusia 54 tahun ditahan kerana tiada dokumen sah. Barang dipercayai untuk diseludup ke Thailand. Siasatan lanjut sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



