RM 480,000 மதிப்பிலானக் கடத்தல் பொருளுடன் ஆடவர் கைது!

top-news

பிப்ரவரி 1,

மானிய விலை பொருள்களைத் தாய்லாந்துக்குக் கடத்த முயன்ற 53 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கிளாந்தான் Rantau Panjang சாலையில் சந்தேகத்திற்குரிய லாரியைச் சோதனையிட்டதில் உள்ளூர் மானிய விலையிலானப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக எல்வை பாதுகாப்பு சிறப்புப் படை PGA ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட 53 வயது உள்ளூர் ஆடவர் பொருள்களைத் தாய்லாந்திற்குக் கடத்த முயன்றதை ஒப்பு கொண்ட நிலையில் மேலதிக விசாரணைக்காக Pasir Mas காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Batalion 9 PGA menahan sebuah treler mencurigakan di Rantau Panjang, Kelantan dalam Op Taring WAWASAN dan merampas barangan runcit seludup berinilan RM 480 000 dari Thailand. Pemandu lelaki 53 tahun dipercayai menghantar barang ke pasaran tempatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *