சிலாங்கூரில் RM1.08 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

top-news

ஜனவரி 4,

சிலாங்கர் முழுவதும் போதைப்பொருள் குற்றப்புளனாய்வுத் துறையினருடன் காவல் துறை மேற்கொண்ட சோதனைகளில் RM1.08 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு, அம்பாங், செத்தியா அலாம், பகுதிகளில் இச்சோதனை நடத்தப்பட்டதாகவும் Ganja, ekstasi, ketamin, syabu போன்ற போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போதைப்பொருள் சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Polis Selangor merampas dadah bernilai RM1.08 juta melalui operasi di Klang, Ampang, dan Setia Alam. Dadah termasuk ganja, ekstasi, ketamin, dan syabu dirampas. Ketua Polis Selangor, Datuk Hussein Omar Khan, menyatakan siasatan terhadap suspek sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *