போலி அழகு சாதனங்கள் பறிமுதல்!

top-news

டிசம்பர் 27,

தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்ட அழகு சாதனப் பொருள்கள் கிளாந்தான் Pasir Mas பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. 

சிறப்பு படையினர் நடத்திய சோதனையில் RM15,130 மதிப்பிலானப் பல்வேறு அழகு சாதனங்கள் கொண்ட பெட்டியைக் கைப்பற்றியதாக அதன் வடக்கு மாகாண இயக்குநர் DATUK NIK ROS AZHAN NIK தெரிவித்தார். RANTAU PANJANG அருகில் கைவிடப்பட்ட நிலையில் பெட்டிகள் இருந்ததும் அதனைச் சோதனையிட்டதாக அவர் தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட அழகு சாதனப் பொருள்கள் முறையான அனுமதியின்றி தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

PGA Briged Tenggara menumpaskan penyeludupan produk kosmetik bernilai RM15,130 di pangkalan haram Epek, Rantau Panjang. Produk tanpa dokumen sah dipercayai dari Thailand.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *