989 மின்சிகரெட்டுகள் பறிமுதல்!

top-news

டிசம்பர் 21,

ஜொகூரில் சுகாதாரத் துறையினர் நடத்திய சோதனையில் RM34,158 மதிப்பிலான மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரக் கட்டுப்பாடு அல்லாத போலி மின்சிகரெட்டுகள் விற்பனைகளையும் சுகாதார அமைச்சு அங்கீகரிக்காது என்று. ஜொகூர் மாநிலம் முழுமையும் உள்ள மின்சிகரெட்டுகள் விற்பனை செய்யும் வணிகத்தளங்களையும் கட்டம் கட்டமாகச் சோதனை செய்யப்படுவதாகவும் ஜொகூர் மாநிலச் சுகாதாரத் துறை இயக்குநர் Dr Mohtar Pungut தெரிவித்தார்.

மின்சிகரெட்டுகள் விற்பனை வணிக வளாகங்கள் தனித்து இயங்க வேண்டும் என்பதையும், பிற வணிக நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Jabatan Kesihatan Johor merampas 989 rokok elektronik bernilai RM34,158 dalam satu serbuan. Dr. Mohtar Pungut menyatakan produk tersebut tidak mendapat kelulusan kesihatan, dan pemeriksaan akan diteruskan di seluruh negeri. Premis e-rokok mesti beroperasi secara berasingan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *