பாராங்கத்தியுடன் உணவகத்தில் நுழைந்த 6 பேர்! RAUB,PAHANG

top-news

அக்தோபர் 23,

நேற்றிரவு ரவூப் பகாங்கில் பாராங் கத்தியுடன் ஆறு பேர் நுழைந்து கடை ஊழியரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவூப் பகாங்கில் இயங்கி வரும் இந்தியர் உணவகத்தில் நேற்றிரவு 6 பேர் பாராங்கத்தியுடன் நுழையும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து அவர்கள் தேடி வந்த நபர் கடையில் இல்லை என்றதும் கடையில் இருந்த மற்றொரு ஆடவரைக் கத்தியால் தாக்கியுள்ளனர். கத்திக்குத்துக்கு ஆளான கடை ஊழியர் லிப்பிஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாராங்கத்தியுடன் கடைக்குள் நுழைந்த 6 பேரும் உள்ளூர் ஆடவர்கள் என்பதைக் காவல் துறை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது!

6 lelaki bertopeng menyerang seorang individu menetak salah seorang pekerja kedai. Mangsa dihantar ke Hospital Lipis.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்