பேராக் எதிர்க்கட்சியினர் வெட்கமில்லாதவர்கள்! – YB.Thulsi Manogaran

- Sangeetha K Loganathan
- 18 Jan, 2025
ஜனவரி 18,
மலேசியர்களிடையிலானச் சமத்துவத்தைச் சீர்குலைக்கும்படி தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பும் பாஸ் கட்சியினர்கள் போல பேராக் மாநில எதிர்க்கட்சி தலைவர் Haji Razman Zakaria கருத்துகளைப் பரப்புவதாக buntong சட்டமன்ற உறுப்பினர் Thulsi Manogaran தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவதூறு வழக்குகளில் Razman Zakaria தோல்வி அடைந்தாலும் வெட்கமே இல்லாமல் தொடர்ந்து இனவெறியராக அவர் கருத்துகளைப் பரப்புவதாகவும் தவறான அறிக்கைகளை வெளியிடுவதாகவும் Thulsi Manogaran தெரிவித்தார்.
மாநில எதிர்க்கட்சி தலைவராக மக்கள் நலனுக்காக அவர் செயல்பட்டதை விடவும் குறிப்பிட்ட கட்சிக்கும் பிற சமூகத்திற்கு எதிரானக் கருத்துகளையே அவர் வெளியிட்டு வருவதாகவும் Thulsi Manogaran தெரிவித்தார்.
Thulsi Manogaran, ADUN Buntong menuduh Ketua Pembangkang Perak Razman Zakaria menyebarkan kenyataan berunsur perkauman dan fitnah yang menggugat keharmonian. Beliau mendakwa Razman tidak memberi tumpuan kepada kebajikan rakyat, sebaliknya menyebar ideologi negatif.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *