மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 2 இளைஞர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 18 Mar, 2025
மார்ச் 18,
பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தென் Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Choo Boo Khim தெரிவித்தார். சம்மந்தப்பட்ட காணொலி சமூக வலைத்தலத்தில் பரவியதாகவும் காலை 10.30 காவல் துறையினர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக 2 மோட்டார் சைக்கிளோட்டிகள் Superman சகசம் செய்யும் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது. சம்மந்தப்பட்ட இருவரும் Bukit mertajam , Simpang Ampat என இரு வெவ்வேறு பகுதிகளில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தென் Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Choo Boo Khim தெரிவித்தார்.
Dua remaja ditahan selepas video aksi tunggangan motosikal berbahaya di Jambatan Kedua Pulau Pinang tular. Mereka ditangkap di Bukit Mertajam dan Simpang Ampat. Kes disiasat dan polis menegaskan tindakan tegas terhadap kesalahan lalu lintas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *