மசூதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்! 19 வயது இளைஞர் கைது!

top-news

பிப்ரவரி 22,

மசூதியில் தொழுகையின் போது சிறுமியிடம் பாலியல் சீண்டல் புரிந்ததாக 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து நேற்று அந்த இளைஞரைக் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

பத்தாங்காலியில் உள்ள மசூதியில் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தும் ஆடவரின் அடையாளம் CCTV காணொலியின் மூலமாகப் பெற்றதில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க Kuala Kubu Bharu Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

Seorang remaja lelaki berusia 19 tahun ditahan kerana disyaki mencabul seorang kanak-kanak perempuan di sebuah masjid di Batang Kali ketika solat berlangsung.  Suspek dikenal pasti melalui rakaman CCTV dan ditahan selepas video kejadian tular di media sosial. Suspek direman selama tujuh hari untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *