ஈப்போவில் 17 வயது இளம்பெண் காணவில்லை!

top-news

பிப்ரவரி 5,

ஈப்போவைச் சேர்ந்த Poovenessvari Tayalan எனும் இளம் பெண் கடந்த ஜனவரி 26 முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். 

ஈப்போ Taman Semarak பகுதியில் அவரை இறுதியாகக் கண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கும் நிலையில் தேடப்படும் நபரான 17 வயது Poovenessvari Tayalan என்பவரைப் பொதுமக்கள் அடையாளம் கண்டால் 013-7312477 என்ற எண்ணில் நேரடியாகக் காவல் அதிகாரிக்குத் தெரிவிக்கும்படியும் அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படியும் ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin Abang Ahmad கேட்டுக்கொண்டார்.

Seorang remaja perempuan, Poovenessvari Tayalan yang berusia 17 tahun dilaporkan hilang sejak 26 Januari di Ipoh. Polis meminta orang ramai yang mempunyai maklumat mengenai keberadaannya untuk menghubungi nombor 013-7312477 atau balai polis terdekat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *