14 வயது லாவண்யா காணவில்லை! காஜாங் காவல் துறை!

- Sangeetha K Loganathan
- 18 Jan, 2025
ஜனவரி 18,
காஜங்கில் உள்ள SEMENYIH பகுதியைச் சேர்ந்த 14 வயது Lavaniya Vijayamaran கடந்த புதன்கிழைமையிலிருந்து காணவில்லை என காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை இரவு சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சிறுமியைத் தேடி வருவதாகவும் காணமல் போன சிறுமி முன்னதாக Anggerik Residensi, Jalan Anggerik Residensi, Taman Anggerik Perdana, Semenyih பகுதியில் இறுதியாகக் காணப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Seorang remaja perempuan berusia 14 tahun, Lavaniya Vijayamaran, dilaporkan hilang sejak Rabu di Semenyih. Kali terakhir dilihat di rumahnya memakai baju dan seluar hitam. Polis meminta maklumat daripada orang ramai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *