பொழுதுபோக்கு பூங்காவின் அருவியில் மூழ்கி இளைஞர் பலி!

top-news

பிப்ரவரி 11,

பத்தாங்காலியில் அமைந்துள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான Taman Rekreasi Sungai Kedondong ஆற்றில் மூழ்கி 19 வயது இளைஞர் உயிரிழந்தார். நண்பகல் 12.44 மணிக்கு நண்பர்களுடன் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர் மூழ்கியதாக நம்பப்படுகிறது. 

நீரில் மூழ்கியவரை நண்பர்கள் மீட்டு முதலுதவிகள் வழங்கியும் 19 வயது Adam Ashraf எனும் இளைஞர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் உறுதிப்படுத்தினர். கல்லூரி மாணவர்களுடன் முகாமிட்டிருந்தவர்கள் முறையானப் பாதுகாவலர்கள் இல்லாமல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seorang remaja berusia 19 tahun lemas ketika mandi di air terjun Taman Rekreasi Sungai Kedondong, Batang Kali. Walaupun diberi bantuan kecemasan mangsa disahkan meninggal dunia. Siasatan awal mendapati tiada pengawasan keselamatan semasa kejadian berlaku.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *