கடலில் விழுந்து 17 வயது பவித்ரன் பலி!

top-news

மார்ச் 3,


நெகிரி செம்பிலானில் உள்ள மேடான் ஈக்கான் பகுதியில் 17 வயது இளைஞர் கடலில் விழுந்து மூழ்கி உயிரிழந்தார். நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர் தவறி விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என Port Dickson மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Mohd Kamal Mohd Timar தெரிவித்தார்.

மாலை முதல் 17 வயது இளைஞர் தேடி வந்த நிலையில் நள்ளிரவு 12.36 மணிக்கு அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவரின் உடலின் மீது எந்தவொரு காயங்களும் இல்லை என்றும் Port Dickson மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Mohd Kamal Mohd Timar விளக்கமளித்தார். தவறி விழுந்த 17 வயது இளைஞரின் உடலை அவரின் பெற்றோர்கள் அடையாளம் கண்டதாக Port Dickson மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Mohd Kamal Mohd Timar தெரிவித்தார்.

Seorang remaja lelaki berusia 17 tahun ditemukan lemas selepas terjatuh ke laut ketika memancing di Port Dickson. Mangsa, A Pavithran, ditemukan 50 meter dari lokasi kejadian pada tengah malam dan disahkan meninggal dunia sebelum diserahkan kepada pihak polis

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *