மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞர் பலி!

top-news

பிப்ரவரி 13,

Jalan Serian சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலியானார். இரவு 7.50 மணிக்கு விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்ததாக Serian மாவட்டக் காவல் ஆணையர் Neil Beginda தெரிவித்தார்.

விபத்தில் பலியான இளைஞர் Ziestonovic Ivan எனும் இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக Serian மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் Serian மாவட்டக் காவல் ஆணையர் Neil Beginda தெரிவித்தார்.

Seorang remaja lelaki berusia 18 tahun maut dalam kemalangan di Jalan Serian selepas motosikal yang ditunggangnya hilang kawalan dan bertembung dengan kenderaan lain. Mangsa disahkan meninggal dunia di tempat kejadian. Mayatnya dihantar ke Hospital Serian untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *