ஆற்றில் கவிழ்ந்த வாகனம்! இளைஞர் பலி! மூவர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 18,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 வயது இளைஞர் பலியானதுடன்க காரிலிருந்த மேலும் மூவர் படுகாயத்த்துடன் மீட்கப்பட்டதாகப் பேராக் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். பிற்பகல் 2.30 மணிக்கு Chenderong Jalan Labu Kubong சாலையில் Proton Iswara வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு 8 பேர் கொண்ட மீட்புக் குழு விரைந்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் வாகனத்தில் இருந்த நால்வரில் 18 வயது இளைஞர் மயக்க நிலையில் மீட்கப்பட்டதாகவும் சுகாதாரப் பரிசோதனையில் அவர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்ட நிலையில் வாகனத்திலிருந்த மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக்க கொண்டு சென்றதாகவும் பேராக் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

Sebuah kereta Proton Iswara terbabas ke dalam sungai di Chenderong, Perak, menyebabkan seorang remaja lelaki berusia 18 tahun maut dan tiga lagi cedera parah. Pasukan bomba menyelamatkan mangsa yang cedera dan dihantar ke hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *