விபத்தில் இளைஞர் பலி! மாயமான வாகனம்?

top-news


டிசம்பர் 7,

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 19 வயது இளைஞர் பலியானதாகத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Vijaya Rao தெரிவித்தார். 

இன்று காலை 7 மணியளவில் மோட்டார் சைக்கிள் சாலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்  மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானத் தடயங்கள் இருந்தாலும் வாகனத்துடன் மோதியதாக நம்பப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார். 

விபத்து தொடர்பான விசாரணைகளுக்காகச் சம்மந்தப்பட்ட பகுதியினர்களிடம் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 

Seorang remaja 19 tahun meninggal dunia akibat kemalangan di Batu 12, Jalan Kapar, Selangor. Mangsa yang menunggang motosikal ke tempat kerja melanggar belakang sebuah kenderaan dan terbabas. Mangsa maut di lokasi akibat kecederaan parah di kepala.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *