9 மாநிலங்களுக்குப் புயலுடன் கனமழை எச்சரிக்கை! – MET MALAYSIA

- Sangeetha K Loganathan
- 25 Nov, 2024
நவம்பர் 25,
இன்று இரவு சபா சரவாக் உட்பட 9 மாநிலங்களில் புயலுடன் கூடிய மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கைவிடுத்துள்ளது. Pinang, Negeri Sembilan, Melaka, Johor ஆகிய மாநிலங்களில் நள்ளிரவு வரையில் கனமழை பெய்யும் என்றும் கெடாவின் Kuala Muda, Kulim, Bandar Baharu, பேராக்கின் Kerian, Larut, Matang, Selama, Kuala Kangsar, சிலாங்கூரில் Kuala Langat, Hulu Langat, Sepang ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
MET Malaysia meramalkan ribut petir dan hujan lebat di sembilan negeri, termasuk Sabah, Sarawak, Pulau Pinang, Melaka, Johor, dan beberapa kawasan di Kedah, Perak, serta Selangor.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *