பிரிக்பீல்ட்ஸ் ஹரே கிருஷ்ணா ஆலய ரத ஊர்வலம்!

top-news
FREE WEBSITE AD

பிரிக்பீல்ட்ஸ், ஜன. 5-

பிரிக்பீல்ட்ஸ் ஹரே கிருஷ்ணா ஆலயத்தின் ரத ஊர்வலம், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இருந்து புறப்பட்டு கந்தையா மண்டபத்தைச் சென்றடைந்தது.இந்த ரத ஊர்வலத்தில் அதிகமான ஹரே கிருஷ்ணா பக்தர்கள், கரகோஷத்துடன் ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா என்று முழங்கியவாறு கலந்து கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *