RM648,738 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்!

top-news

ஜனவரி 19,

லாரியில் கடத்தல் பொருள்களைக் கொண்டு செல்வதாகப் பெறப்பட்ட தகவலில் அடிப்படையில் சம்மந்தப்பட்ட லாரியிலிருந்து RM648,738 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் கிளாந்தான் மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் Wan Jamal Abdul Salam தெரிவித்தார். 

Tanah Merah பகுதியில் சந்தேகத்திற்குரிய லாரி சுற்றி வந்ததாகவும் லாரியின் பதிவு பதிவு எண் சிலாங்கூரின் LEMBAH KLANG என தெரிய வந்ததாகவும் லாரியைச் சுங்கத்துறையினர் சோதனையிட்டதில் LEMBAH KLANG சேர்ந்த 34 வயதுடைய கணவன் மனைவி இருவரும் கடத்தல் சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Kastam Kelantan merampas rokok seludup bernilai RM648,738 dari sebuah lori di Tanah Merah. Pasangan suami isteri berusia 34 tahun dari Lembah Klang turut ditahan bersama barangan seludup.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *