முன்னாள் அமைச்சரின் அலுவலகத்தில் கொள்ளை! ஐவர் கைது!

top-news

டிசம்பர் 27,

முன்னாள் கல்வி அமைச்சர் Mazlee Malik அலுவலகத்தில் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய 5 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அனைத்துலக இஸ்லாமியக் கல்வி கழகத்தில் (IAIS) உள்ள தமது முக்கிய ஆவண அறிக்கைகள் திருடப்பட்டுள்ளதாக அவர் புகாரளித்திருந்த நிலையில் TUAN VELU தலைமையிலான விசாரணை குழு தமது அலுவலக CCTV காணொலியின் அடிப்படையில் ஐவரைக் கைது செய்துள்ளதாக MAZLEE MALIK தெரிவித்தார்.

Lima individu ditahan kerana merompak pejabat bekas Menteri Pendidikan, Maszlee Malik di IAIS. Barang penting dan dokumen dilaporkan dicuri. Penangkapan berdasarkan rakaman CCTV pejabat tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *