திருமதி சரோஜா பெருமாள் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், மே 31: ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களின் சகோதரர்,  தயாளன் சு.க. பழனியாண்டி அவர்களின் துணைவியார் திருமதி சரோஜா பெருமாள் இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிச் சடங்கு காரியங்கள் நாளை  ஜூன்1 ஆம் தேதி, மதியம் 1.00 மணி முதல் 3.00 மணி வரை No. 45, Lorong Sentosa 6/KS6, Bayu Tinggi, 41200 Klang, Selangor Darul Ehsan என்ற முகவரியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் பிற்பகல் 3 மணிக்குப் பிறகு அன்னாரது உடல் கிள்ளான், சிம்பாங் லீமா மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்!

தொடர்புக்கு: 0102122577 /  0193352418 / 0122387775

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *