தீயில் கருகிய காரும் வீடும்!

top-news

நவம்பர் 26,


Kampung KEDA Tok Teri குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்ததில் வீடும் வீட்டின் உரிமையாளரின் வாகனமும் முழுமையாகத் தீயில் கருகியது. மாலை 5 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதாக Kuala Nerang, மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Aminuddin Mad Khozali தெரிவித்தார். மாலை 6.30 மணியளவில் தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் வீட்டின் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதால் தீ முடுமையாகப் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ பரவும் முன்னமே வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறியதால் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்

Sebuah rumah dan kereta Proton Wira musnah dalam kebakaran di Kampung KEDA Tok Teri, Naka. Tiada mangsa dilaporkan, dengan kebakaran melibatkan 85% rumah dan 80% kereta hangus.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *