கட்டிடம் இடிந்து விழுந்து ஆடவர் பலி!

top-news

 பிப்ரவரி 24,

கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக சரவாக் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணியளவில் அவசர அழைப்புக் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு மீட்பு அதிகாரிகள் விரைந்ததாகவும் கட்டிட இடிபாடுகளிலிருந்து ஆடவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட ஆடவரின் சடலம் குறித்தான விவரம் இன்னும் அறியப்படாத நிலையில் உயிரிழந்தவர் உள்ளூர் ஆடவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Seorang lelaki maut selepas terperangkap dalam runtuhan bangunan di Sarawak. Pasukan penyelamat menerima panggilan kecemasan pada pukul 10 pagi dan berjaya mengeluarkan mayat mangsa. Identiti mangsa masih belum dikenal pasti namun disahkan sebagai penduduk tempatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *