PAKATAN HARAPAN கெடா மாநிலத் தலைவராகும் Saifuddin Nasution!

top-news

பிப்ரவரி 12,

பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் கெடா மாநிலத் தலைவராகப் பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் Datuk Seri Saifuddin Nasution Ismail நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாகப் பக்காத்தான் கூட்டணியின் கெடா மாநிலத் தலைவராக அமானா கட்சியின் உதவித் தலைவர் Datuk Mahfuz Omar இருந்த நிலையில் தற்போது பி.கே.ஆர் கட்சி கெடா மாநிலத்தை நிர்வகிக்கும் என தெரிய வந்துள்ளது. 

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் கெடாவில் பக்காத்தான் கூட்டணியை வலுவானக் கூட்டணியாக அமைக்க இப்போதிருந்தே செயல்பட வேண்டி இருப்பதாகவும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான நகர்வாகத் தாம் இதைக் காண்பதாக Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். சட்டமன்ற நாடாளுமன்றக் கூட்டங்களில் முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு நடத்திய பின்னர் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அறிவிப்பதாக Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.

Datuk Seri Saifuddin Nasution Ismail dilantik sebagai Pengerusi Pakatan Harapan Kedah menggantikan Datuk Mahfuz Omar dari Amanah. Beliau menekankan kepentingan memperkukuh gabungan itu menjelang pilihan raya negeri dan Parlimen serta akan mengadakan pertemuan strategik dengan pemimpin utama.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *