அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய ஆடவரைத் தேடும் போலிஸ்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

சாலையில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தியதற்காகக் கண்டித்த ஆடவரைத் தாக்க முற்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக Kota Kinabalu மாவட்டக் காவல் ஆணையர் Kasim Muda தெரிவித்தார்.  இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து பாதிக்கப்பட்ட 26 வயது ஆடவர் காவல் துறையில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார்.  வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு சம்மந்தப்பட்ட ஆடவரை அடையாளம் கண்டுள்ளதாக Kasim Muda தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *