மெந்திரி பெசாரை அவமானப்படுத்தும் அரசாங்கம்! - PAS சாடல்!

top-news

ஏப்ரல் 14,

திரங்கானு மெந்திரி பெசார் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்காக அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். வேண்டுமென்றே ஒரு மாநிலத்தின் மெந்திரி பெசாரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் இம்மாதிரி கீழ்த்தரமானச் செயலை அரசாங்கம் செய்துள்ளது என Tuan Ibrahim Tuan Man சாடினார். 

அரசாங்கத்தின் இச்செயலுக்கு Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலில் தகுந்த பதிலடியைக் கொடுக்கும் என Tuan Ibrahim Tuan Man வலியுறுத்தினார். ஒரு மாநிலத்தின் மெந்திரி பெசாராக இருப்பவர் சொந்த நாட்டிலுள்ள மற்றொரு மாநிலத்திற்குப் பயணம் செய்யவும் காவல்துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என நிபந்தனை விதித்திருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Tuan Ibrahim Tuan Man கடுமையாகச் சாடினார்.

Timbalan Presiden PAS, Tuan Ibrahim Tuan Man mempertikaikan sekatan perjalanan terhadap Menteri Besar Terengganu, Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar, sambil menafikan ia bertujuan meraih simpati PRK Ayer Kuning, walaupun dinafikan oleh KDN.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *