செம்பனை தோட்டத்தில் வழிபறி! அப்பா மகன் இருவருக்கும் கத்திக்குத்து!
- Sangeetha K Loganathan
- 02 Feb, 2025
பிப்ரவரி 2,
செம்பனைத் தோட்டத்தொழிலாளர்களான 50 வயது 23 வயது அப்பா மகனிடம் வழிப்பறி செய்த இருவர் இருவரையும் செம்பனை இழுவைக் கம்பியால் கடுமையாகத் தாக்கி வழிப்பறி செய்துள்ளதாக பெலூரான் மாவட்டக் காவல் ஆணையர் Hasan Majid தெரிவித்தார்.
உடல் முழுக்க ரத்தத்துடன் இருவர் அமர்ந்திருக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து பெலூரான் மாவட்டக் காவல்துறையினர் வழிபறியில் ஈடுப்பட்டவர்களைத் தேடிவருவதாக Hasan Majid தெரிவித்தார். சம்மபவத்தில் பாதிக்கப்பட்ட அப்பா மகன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வழிபறியில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பித்துள்ளதாகவும் அவர்கள் இந்தோனேசிய ஆடவர்கள் என்றும் Hasan Majid தெரிவித்தார்.
Dua beranak disamun dan cedera parah setelah ditikam oleh pekerja mereka menggunakan besi kelapa sawit di kebun persendirian Kampung Napagang Entilibon, Tongod. Suspek melarikan diri dengan kenderaan dan barangan mangsa. Siasatan lanjut dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



