பெரிக்காத்தான் ஒரு பல்லினக் கட்சி! நம்புங்கள்! - Dato’ Seri Sanusi Md Nor!

top-news

ஏப்ரல் 9,


பெரிக்காத்தான் ஒரு பல்லினக் கட்சி என்பதை நம்புங்கள் என கெடா மெந்திரி பெசாரும் பெரிக்காத்தான் தேர்தல் குழு தலைவருமான Dato’ Seri Muhammad Sanusi Md Nor வலியுறுத்தினார். ஓட்டுக்காக மட்டும் மலாய்க்காரர்களை என் பிள்ளைகள் என்பதும் சீனர்களை என் பிள்ளைகள் என்பதும் இந்தியர்கள் என் பிள்ளைகள் என்றும் பொய்யாக நடிக்கும் கும்பல் பெரிக்காத்தான் இல்லை என Dato’ Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார்.

பெரிக்காத்தான் மலாய்க்காரர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சியாக இருக்கும் அதே நேரத்தில் மலாய்க்காரர் அல்லாதவர்களை வெறுக்கும் கட்சியாக ஒரு நாளும் இருந்ததில்லை என Dato’ Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார். தேர்தலில் ஓட்டுகளைப் பெறுவதற்காக இரட்டை வேடமிடும் அரசியல்வாதிகள் இல்லாத ஒரு கட்சியாகப் பெரிக்காத்தான் இருப்பதாகவும் பெரிக்காத்தான் இந்தியர்களையும் சீனர்களையும் அங்கீகரித்து வருவதாகவும் Dato’ Seri Muhammad Sanusi Md Nor நம்பிக்கை தெரிவித்தார்.

Dato’ Seri Muhammad Sanusi Md Nor menegaskan bahawa Perikatan Nasional (PN) adalah sebuah parti berbilang kaum yang ikhlas dalam perjuangannya. Beliau menolak dakwaan bahawa PN hanya mementingkan undi Melayu sambil berpura-pura menyokong kaum lain. PN menurutnya sentiasa mengiktiraf dan menghormati kaum Cina dan India tanpa menjadi parti yang rasis atau bermuka dua demi undi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *