கடலுக்குப் போன 2 மீனவர்கள்! தொடரும் தேடுதல்!

top-news

ஜனவரி 17,

மலாக்கா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற இரு மீன்வர்கள் கரைக்குத் திரும்பாத நிலையில் அவர்களைத் தேடும் பணியைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையமான Maritim Malaysia மேற்கொண்டுள்லது. நேற்று மீன்பிடிக்க சென்றதாக நம்பப்படும் 63 வயது Muarep Sakem, 50 வயது Rosenizam Maharam எனும் இரு மீனவர்களிடமிருந்து நேற்று காலை 10 மணியளவில் கரையில் இருப்பவர்களை இறுதியாகத் தொடர்புக் கொண்டதாக அறியப்படுகிறது.

மலாக்கா கடல் பரப்பின் Pulau Undan வரையில் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தேடுதலைத் தொடங்கியுள்ளதாகவும் 58 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்றிரவு 7.30 மணிமுதல் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் பொதுமக்களின் படுகுகளும் தேடுதல் பணியில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

Maritim Malaysia Melaka menjalankan operasi mencari dua nelayan bernama Muarep Sakem (63) dan Rosenizam Maharam (50), yang hilang di perairan Pulau Undan sejak semalam. Lebih 58 anggota terlibat dibantu bot nelayan dan orang awam. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *