மானிய விலை பொருள்களைக் கடத்தும் ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 23 Feb, 2025
பிப்ரவரி 23,
தாய்லாந்திலிருந்து கிளாந்தான் வழியாக மானிய விலை பொருள்களை வாகனத்தில் கடத்திலஞய 38 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய வாகனத்தை Rantau Panjang சாலையில் சோதனையில் இருந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் RM 15,000 மதிப்பிலானப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 38 வயது மலேசிய ஆடவர் தாய்லாந்திரடலிருந்து பொருள்களைக் கடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Seorang lelaki Malaysia berusia 38 tahun ditahan kerana cuba menyeludup barangan bersubsidi dari Thailand melalui Kelantan. Pegawai yang menjalankan pemeriksaan di Jalan Rantau Panjang menghentikan kenderaan suspek dan menemui barangan bernilai RM15,000.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *