300 கிலோ கடத்தல் அரிசி பறிமுதல்!

top-news

பிப்ரவரி 23,

கிளாந்தானில் மலேசியாவிலிருந்து அண்டை நாட்டுக்குக் கடத்தவிருந்த 300 கிலோ அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று இரவு 8.15 மணிக்குக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரிகள் ரோந்து பணியில் இருந்த போது Pular Ular பாலத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் மூட்டைகள் கண்டெடுத்தனர். 

மூட்டைகளில் மானிய விலையிலான உள்ளூர் அரிசிகள் இருப்பதை அதிகாரிகள் கண்டெடுத்த நிலையில் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட மானிய விலை அரிசி மூட்டைகளின் மதிப்பு RM 1,200 என கணக்கிடப்பட்டுள்ளது.

Pihak berkuasa merampas 300 kilogram beras subsidi yang cuba diseludup ke negara jiran di Kelantan. Beras tersebut ditemui di bawah Jambatan Pulau Ular oleh pegawai khas bahagian penyeludupan ketika rondaan malam. Nilai rampasan dianggarkan RM1,200 dan siasatan sedang dijalankan terhadap individu yang terlibat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *